Popular Posts

Apr 26, 2023

Windows 12: Release Date and Everything Else We Know


 Windows 12: Release Date and Everything Else We Know

Windows 12 will likely be released in late 2024. Codenamed "Next Valley," Microsoft has already revealed a prototype desktop redesign. We also expect changes to the lock screen and notification center, as well as AI integration throughout the operating system.

Microsoft is reportedly working on a new version of Windows to replace Windows 11. In fact, Microsoft has already shown off a prototype new Windows desktop design that could be part of Windows 12 “Next Valley.” Here’s everything we know.

Windows 12 Release Date: When Will It Be?

Microsoft is planning on releasing Windows 12 in 2024, according to credible reports. Microsoft is on a yearly release cycle where major updates are released in the fall, so we would expect Windows 12 release date in fall 2024.

Bear in mind that Microsoft hasn’t yet announced Windows 12 or a release date for it as of February 2023. The 2024 date reflects Microsoft’s internal thinking, and it’s easy to see how it could be pushed back or changed entirely. The operating system may not even be called “Windows 12” and may be called something else—after all, we were expecting Windows 9 after Windows 8, but Microsoft skipped right over Windows 9 and gave us Windows 10 instead. Likewise, the operating system that started as Windows 10X for dual-screen devices evolved into Windows 11.

The 2024 release target for Windows 12 comes from Zac Bowden over at Windows Central, a Windows journalist with a history of accurate reporting, who heard it from his internal sources at Microsoft. According to these internal Microsoft sources, Microsoft is now targeting a three-year release cycle for Windows releases.

If Microsoft sticks with these plans and the sources are accurate, we can expect a Windows 13 in fall 2027 and a Windows 14 in fall 2030.

Windows 12 Is Called “Next Valley” Inside Microsoft

The engineering codename for the operating system that will likely be Windows 12 is “Next Valley,” which makes sense as Windows 11’s codename is “Sun Valley.”

What Will Be New in Windows 12?

As of February 2023, Microsoft hasn’t yet officially announced Windows 12 or its release date. But Microsoft did leak a new Windows desktop interface that the company could be testing for Windows 12.

The leak comes from the Microsoft Ignite keynote held on October 12, 2022. Microsoft momentarily shows an image of Microsoft Teams running on a Windows 11-style desktop. If you look closely, however, you will see the following changes:

  • A floating taskbar, rather than an edge-to-edge taskbar.
  • A floating search box on the top of the screen, in the middle.
  • System icons (like the system tray and notification icons) displayed on the top-right corner of the screen, over the desktop background.
  • The weather displayed on the top-left corner of the screen, over the desktop background.

This could be a prototype interface for Windows 12. As it “leaked” during an official Microsoft presentation, it’s almost certainly something Microsoft wanted to tease Windows enthusiasts with.

Zac Bowden over at Windows Central reported that his sources at Microsoft said this image “is representative of the design goals that Microsoft is hoping to achieve with the next version of Windows.” He also reports that Microsoft is working on a larger redesign of other elements of Windows, including a new lock screen and notification center. As usual, Microsoft is attempting to create an interface that balances the needs of a touch interface with traditional keyboard-and-mouse interfaces.

We also expect that floating search box may include AI features. On February 7, 2023, Microsoft announced plans to integrate AI chat features into Bing. And it’s not just Bing—the Microsoft Edge browser will be getting an AI chat sidebar that works a lot like ChatGPT, too. This sidebar will let you use AI chat to interact with your current web page. Microsoft Office is also getting AI features. If this goes well, we imagine Windows 12’s big search bar will integrate an AI chat feature that will interact with other applications on your Windows desktop, too.

Microsoft will surely announce Windows 12 and its features as the company gets closer to releasing it.

Will Windows 12 Be Free? How Much Will It Cost?

We expect that Windows 12 will be a free download if your PC can run it. Here’s why:

Windows 10 and Windows 11 were both free updates for existing PCs. There are some catches: Windows 11 has strict hardware requirements, and many Windows 10 PCs aren’t officially eligible. Microsoft says the Windows 10 free upgrade offer is over, but there are still ways to upgrade a Windows 7 or Windows 8 PC to Windows 10 for free.

We would be surprised if Microsoft began charging for Windows 12 upgrades. After all, the company pushed aggressively to upgrade Windows 7 users to Windows 10, and it’s now pushing to upgrade Windows 10 users to Windows 11, where possible.

If their PCs don’t get an upgrade, most people will get a new version of Windows like Windows 12 when they buy a new PC. If you’re building your own PC, you can buy Windows separately. Microsoft sells Windows 11 Home for $139.99 and Windows 11 Pro for $199.99. (There aren’t many good reasons to buy Windows 11 Pro for home users, however, and we recommend Windows 11 Home for most people.) We expect Microsoft will sell Windows 12 for a similar price.

Note that, if you’re just using Windows in a virtual machine, both Windows 10 and Windows 11 work just fine when you install them without a product key—they just nag you that they’re not activated, and it’s possible to buy an upgrade from inside Windows 10 or Windows 11 to get rid of the nags. The same may be true for Windows 12.

What Will Windows 12’s Hardware Requirements Be?

If your PC can’t run Windows 11, it probably won’t be able to run Windows 12 “Next Valley” either. But what about current Windows 11 PCs?

After the Windows 11 upgrade and its surprisingly strict hardware requirements, we wouldn’t be surprised if Windows 12 also had new strict hardware requirements, preventing some older Windows 11 PCs from upgrading. However, it’s also possible that Microsoft made the big leaps it needed to with Windows 11, and that all or most Windows 11 PCs would be eligible for the upgrade.

If you’ve upgraded an unsupported PC to Windows 11, however, we imagine there’s a good chance your unsupported PC won’t be able to run Windows 12 at all.

Source: howtogeek.com


Nov 23, 2019

Wondershare Dr.Fone Toolkit For iOs and Android version 10.0.11 for Windows (Updatable) - 84MB




விமர்சனம்

     IOS மற்றும் Android சாதனங்களுக்கான Wondershare dr.fone கருவித்தொகுப்பு உலகளவில் iOS மற்றும் Android சாதனங்களில் தரவை நிர்வகிப்பதற்கான பயன்பாடுகளைப் பயன்படுத்துகிறது. Dr.fone இன் சிறந்த மதிப்பிடப்பட்ட மூன்று-படி மீட்புத் திட்டத்தின் மூலம், ஒரு பயனர் தற்செயலாக இழந்த அல்லது நீக்கப்பட்ட கோப்புகளை (Folders) மீட்டெடுக்கலாம், சேமித்த தரவை காப்புப் பிரதி எடுக்கலாம் மற்றும் அதை மற்றொரு சாதனத்திற்கு மீட்டமைக்கலாம். மேலும், புதுப்பிப்பின் தோல்வி காரணமாக dr.fone தனிப்பட்ட பயனர் தரவை அகற்றி இழக்க முடியும். இந்த அபிமான கருவியைப் பயன்படுத்துவதன் மூலம், ஐடியூன்ஸ் காப்புப்பிரதியிலிருந்து 17 வகையான கோப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அல்லது iOS சாதனங்களை முழுமையாக ஆதரிக்கும் ஆன்லைன் ஐக்ளவுட் கணக்கிலிருந்து பயன்பாடு தொடங்குவதற்கு முன்பு பயனர் விரும்பத்தக்க தரவை உலாவலாம் மற்றும் தேர்ந்தெடுக்கலாம்.

      ஒரு சாதனத்தை கணினியுடன் இணைக்கவும் (அல்லது ஐடியூன்ஸ் அல்லது ஐக்ளவுட் கணக்குடன் இணைக்கவும்), மற்றும் dr.fone சில நிமிடங்களில் தரவை ஸ்கேன் செய்து மீட்டமைக்கும். பயன்பாடு உள்ளுணர்வு பாதுகாப்பான மற்றும் நம்பகமானதாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. கூடுதலாக, பயனரின் தொலைபேசி அல்லது டேப்லெட்டை நிர்வகிக்க உதவும் பூட்டுத் திரை நீக்குதல், வேர்விடும், திரை பதிவு செய்தல் மற்றும் பல போன்ற பல பயனுள்ள கருவிகளை dr.fone வழங்குகிறது.

IOS க்கான Dr.Fone கருவித்தொகுப்பில் மூன்று எளிதான மீட்பு முறைகள் உள்ளன:
  • IOS சாதனத்திலிருந்து நேரடியாக மீட்டெடுப்பதே முதல் படி;
  • இரண்டாவது படி, iDevices க்கு அனைத்து தரவையும் மீட்டெடுக்க iTunes காப்புப்பிரதிகள்(Backup);
  • கடைசி கட்டமாக அனைத்து தனிப்பட்ட தரவையும் பயனர் iDevices க்கு திறமையாகவும் எளிதாகவும் மீட்டெடுப்பதற்கான iCloud காப்புப்பிரதி ஆகும்.
          The list of supported devices (ஆதரிக்கப்படும் சாதனங்களின் பட்டியல்):

iPhones 6 Plus/6, iPhone 5S/5C/5, iPhone 4S/4, iPad Air, iPad mini, iPad Pro, iPod touch 5/4, iPhone 3GS/3G, iPad with Retina display, and iPad mini with Retina display;

iOS 5 and up (iOS 11 included);
Devices with Android 2.2 or later (included most of Google, Sony, Motorola, LG, HTC, Huawei, Xiaomi, etc. Android phones).
System requirements (கணினி தேவைகள்):
OS: Microsoft Windows® 7, Windows® 8, Windows® 8.1, and Windows® 10 (both 32 & 64-bit);
CPU: 1 GHz;
RAM: 256 (1024 recommended);
HDD: 200 MB.


Install notes:
1. Kindly read "Readme.txt" file given in zip file;
2. Enjoy!

Screenshots:






Virus free! No virus signatures! 100% clean!
All credits go to Deltafox who made and shared the crack with us!
Download Here

எனது இடுகையைப் போலவும் என்னைப் பின்தொடரவும் & கருத்து தெரிவிக்கவும் (Like My Post And Follow Me & Comment Please)








Jul 21, 2015

ஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்


முன்பெல்லாம், கம்ப்யூட்டரை முதலில் செட் செய்திடுகையிலேயே, ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைப்பார்கள். பின்னர், அவற்றை மீண்டும் கூடுதல் பிரிவுகளாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பிரிவினை, இரண்டு அல்லது மூன்றாகவோ பிரிப்பது என்பது இயலாத செயலாக இருந்தது.

ஆனால், காலப் போக்கில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கூட, அதன் பிரிவுகளில், உட் பிரிவுகளை ஏற்படுத்தும் வகையில் பல இலவச டூல் புரோகிராம்கள் இணையத்தில் கிடைத்து வருகின்றன. 

இவற்றைப் பொதுவாக பார்ட்டிஷன் டூல் புரோகிராம் என அழைக்கின்றனர். இவற்றில் மேஜிக் பார்ட்டிஷன் புரோகிராம் என்பது பலராலும் பயன்படுத்தப்படும் டூல் ஆகும். 

இணையத்தில் இந்த டூல் சார்ந்த புரோகிராம்கள் குறித்துத் தேடுகையில், எளிய,ஆனால் அதிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்று தென்பட்டது. அதன் பெயர் மினி டூல் பார்ட்டிஷன் விஸார்ட் (MiniTool Partition Wizard). 

இதனைhttp://www.partitionwizard.com/freepartitionmanager.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இவற்றின் பயன்பாடுகள் குறித்து இங்கே காணலாம்.

இந்த புரோகிராம் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய சில சிறப்பான பயனுறை செயல்பாடுகள்:

1. ஒரு பார்டிஷனை இரண்டாக, எளிதாகப் பிரிக்கலாம்.

2. அனைத்து பிரிவுகளையும், அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவினை மற்றவற்றிற்கு இணையாக அமைக்கலாம்.

3. டேட்டா இழப்பு எதுவுமின்றி, ஒரு பிரிவின் அளவைக் குறைக்கலாம். அல்லது நகர்த்தலாம். பிரிவு ஒன்றை உருவாக்கலாம்; பார்மட் செய்திடலாம்; நீக்கலாம்.

4. பார்ட்டிஷன் பார்மட்டினை FAT வகையிலிருந்து NTFS பார்மட்டுக்கு மாற்றலாம். 

5. பிரிவுகளை மறைக்கலாம்; மறைத்ததை மீண்டும் கொண்டு வரலாம். ட்ரைவ் லேபில் எழுத்தை மாற்றலாம்.

6. பிரிவுகளை இணைக்கலாம்.

7. ஒரு பிரிவில் உள்ளதை அப்படியே காப்பி செய்து, ஒதுக்கப்படாத இடத்தில், அதிக திறன் கொண்ட செயல்பாட்டினைத் தரும் வகையில் அமைக்கலாம். 

8. டேட்டாவினை பேக் அப் செய்திடலாம்; அல்லது எந்தவித இழப்புமின்றி நகர்த்தலாம்.

9. டிஸ்க் ஸ்கேன் செய்து அழிக்கப்பட்ட பைல்களை மீட்டு எடுக்கலாம் அல்லது கெட்டுப்போன இடத்திலிருந்து மீட்டு எடுக்கலாம்.

10. டிஸ்க் ஒன்றினை முழுவதுமாக, இன்னொரு டிஸ்க்கிற்கு காப்பி செய்திடலாம். இதற்கு data clone technology என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. 

11. டிஸ்க்கின் டேட்டாவினை எந்த இழப்புமின்றி, பத்திரமாக பேக் அப் செய்திடலாம்.

12. டிஸ்க் எந்த இடத்திலேனும் கெட்டுப் போயுள்ளதா என அறிந்து, அறிக்கையாகத் தர டிஸ்க் சர்பேஸ் டெஸ்ட்டினை (Disk Surface Test) இதில் மேற்கொள்ளலாம்.



நன்றி : anbuthil.com

Mar 24, 2015

Microsoft To Offer Free Windows 10 Upgrades On Pirated Copies

Microsoft has officially announced to offer pirate amnesty to all qualified PCs, genuine and non-genuine, with free upgrades to Windows 10. Earlier, Microsoft has offered cheap Windows 8 activations for $14.99 to gain traction for the newly released OS, but this time it's absolutely free for all. The offer will be available worldwide and would also means that anybody during the first year of Windows 10 release can pirate Windows 7 or Windows 8.x and then upgrade to Windows 10 for free.



Microsoft has now also clarified that PCs with pirated copies of Windows 7 and Windows 8.1 will be allowed to get free upgrades to Windows 10, but will remain in a 'non-genuine' status and Microsoft will not support them. Microsoft spokesperson further said - "Non-genuine Windows is not published by Microsoft. It is not properly licensed or supported by Microsoft or a trusted partner. If a device was considered non-genuine or mislicensed prior to the upgrade, that device will continue to be considered non-genuine or mislicensed after the upgrade. According to industry experts, use of pirated software, including Non-genuine Windows, results in a higher risk of malware, fraud — identity theft, credit card theft, etc. — public exposure of your personal information, and a higher risk for poor performance or feature malfunctions."


Mar 20, 2015

அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம்: மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு

திருடன் கையிலேயே சாவியை கொடுக்கும் வகையில், விண்டோஸ் ஓ.எஸ்.-ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அனுமதியில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களும் பயன்பெறுவார்கள்.
இப்போது விண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் அந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ள விண்டோஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் அனுமதியில்லாமல் விண்டோசை பயன்படுத்துபவர்களை நேர்மையான பயனாளர்களாக மாற்ற முடிவு செய்துவுள்ளது மைக்ரோசாப்ட். இதனால் தரமான விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.இந்த தகவலை சீனாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் இயக்குனர் டேர்ரி மைர்சன்சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார். சீனாவில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் நான்கில் மூன்று பங்கு உரிமம் அற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்